Pudhiya veedu kavithai

புதிய வீடு
பல கோடிகளில்
பளபளக்கும்
புதிய சாலை,
புன்னகைத்தாள்
"புது வீடு வந்தது"!என -அந்தச்
சாலையோரக் குழந்தை.
                     -வி.ஆஷாபாரதி


No comments