Noolaruntha panttangal

நூலறுந்த பட்டங்கள்



 பட்டங்கள் ஆயிரம்,
 பெற்றவரோ பல்லாயிரம் -எனினும்
 நூலறுந்த பட்டங்களாய்
 நூற்றுக்கணக்கில்!
 பணிவு என்னும் பண்பு,
 பல மைல்களுக்குப்
 பறந்து சென்றதால்!
                        -வி.ஆஷாபாரதி



No comments