Panam kavithai

                                      பணம்
பயன்படுகிறேன்
பாரெங்கும் என்றாலும்,
"பல இடங்களில்
பந்தங்களைப் 
பிரித்துவிட்டேன்!"
"பண்புகளற்ற கரங்களில்
  பல கோடிகளில் கையூட்டாகிறேன் " என்ற
பழிகளுடன்
பல  ஆண்டுகளாக  
பூமியில் நான்!
இப்படிக்கு பணம்
-வி.ஆஷாபாரதி

No comments