Alaigal kavithai

அலைகள்

    
  மனம் வேண்டும்!
மோதினாலும்
மாய்ந்திடாத,
மனதளவில் வீழ்ந்திடாத,
மீண்டும் மீண்டும்
 மகிழ்ச்சியில் துள்ளும் -அந்த அலைகளின்
 மனம் வேண்டும்!
                              -வி.ஆஷாபாரதி
   
        

No comments