Saalaiyin saathanai kavithai

சாலையின் சாதனை
   சுலபமானதல்ல
   சாலையாவது கூட,
   சிரமங்களையும் -தான்
   சிதைக்கப்பட்டபோது
   சில வலிகளையும்,
   சுகமான சுமையாய் எண்ணிய
   சல்லிக்கற்களின்
   சாதனையே ஆனது
   சாலைகளாய்!
                           -வி.ஆஷாபாரதி

No comments