Itthanai sonthangala?

இத்தனை சொந்தங்களா?
   
  
இறகுகள்
இழந்து
இறந்து கிடக்கும்-எங்கிருந்தோ வந்த
இந்த வண்ணத்துப்பூச்சிக்கு
இத்தனை சொந்தங்களா? 
இதன்
இறுதி ஊர்வலத்தில்
எத்தனை எறும்புகள்!
-வி.ஆஷாபாரதி


No comments