Urrakkam kavithai

 உறக்கம்

 சற்றுப்  பொறாமைதான்,
 சுருண்டு விடுகிறோம் நாம்
 சுட்டெரிக்கும்
 சூரியன் வருகையால்!
 சத்தமின்றி
 சுகமாய்
 உறங்குகின்றனவே
 விடிந்ததலிருந்தே
 விண்மீன்கள் !
            -வி.ஆஷாபாரதி    

No comments