Panam kavithai

பணம்
வெட்டப்பட்டன வனங்கள்,
விடமேறின குணங்கள்,
தடம் மாறின சில மனங்கள்,
தன் பயன்பாடு மறந்து -பணம்
போதையான கணத்திலிருந்து!
                        -வி.ஆஷாபாரதி

No comments