Ilakku kavithai

 இலக்கு


   இன்னல்கள் யாவும்,
   மறையும்
   மின்னல்களாய்,
   இழக்கவியலா
   இலக்கு -நமக்குள்
   இறக்காமல்
   இருக்கும்வரை!
                 -வி.ஆஷாபாரதி

No comments