Unathalla kavithai
உனதல்ல
உன்னிடம்
உள்ளவை யாவும்
உனதல்ல!
உயிர் உட்பட!-அவற்றின்
உருவாக்கம்
உன்னால் மட்டுமல்ல-இதை
உணர மறுப்பதென்ன!
உன்னுள் உள்ளதை
உருவாக்கியவர்
உதவும் கரங்களும்
உயர்ந்த உள்ளங்களும்தான்- இவை
உண்மை என்பதற்கு
உரைப்பேன் ஓர் சான்று
உனக்கு உயிர் தந்தவள்(அன்னை)
உண்டிங்கு என்று!
உயிர் கூட உனதல்ல -பின்
உன் உதவிக்கரங்களை
உலகிற்காக
உயர்த்துவதில் தயக்கமென்ன!
-வி.ஆஷாபாரதி
உன்னிடம்
உள்ளவை யாவும்
உனதல்ல!
உயிர் உட்பட!-அவற்றின்
உருவாக்கம்
உன்னால் மட்டுமல்ல-இதை
உணர மறுப்பதென்ன!
உன்னுள் உள்ளதை
உருவாக்கியவர்
உதவும் கரங்களும்
உயர்ந்த உள்ளங்களும்தான்- இவை
உண்மை என்பதற்கு
உரைப்பேன் ஓர் சான்று
உனக்கு உயிர் தந்தவள்(அன்னை)
உண்டிங்கு என்று!
உயிர் கூட உனதல்ல -பின்
உன் உதவிக்கரங்களை
உலகிற்காக
உயர்த்துவதில் தயக்கமென்ன!
-வி.ஆஷாபாரதி
Post a Comment