Manin mugam kavithai

மண்ணின்  முகம்


    மரணித்த மரங்களின்
    வேர்களைப்  பிரிந்த
    வேதனையில்,
    வெந்து வடுக்களாகி
    விடமேறியது போல -பல
    விளைச்சல்களைத் தந்த -இந்த
    மண்ணின் முகம்!
                       -வி.ஆஷாபாரதி
    

No comments