Theneer kavithai

தேநீர்




தேனீக்களே
தோற்கும்-உன்
திறனிற்கு முன் -அதை
தக்க வைக்கச் சொல்லி
தேடித் தேடி  அழைக்கிறதே
தேநீர் உன்னை!
தாமதமேன்?
                   -வி.ஆஷாபாரதி

No comments