Thani idam kavithai

  தனி இடம்
தனியிடமுண்டு
தரணியில்
தனிமனிதன் யாவர்க்கும்!-பின்
பிறர்
திறனைத் தகர்க்க
தீராத தீவிர முயற்சிகள்
ஏன்?
-வி.ஆஷாபாரதி

No comments