Malarin punnagai kavithai

  மலரின் புன்னகை
சிரிக்க மறக்கவில்லை
செடியிலிருந்து பறித்த பின்னும் -அந்தச்
சிவப்பு மலர்! -அவள்
சிகையில்
சிம்மாசனமிடப்போவதைப் பற்றி
சிந்தித்ததால்!
-வி.ஆஷாபாரதி



No comments