Moongil kavithai

  மூங்கில்


      வளைந்தாலும்
      வீழ்ந்து விடா
      வலிமை குன்றாத மூங்கில் போல,
      வாழ்வை
      வீழ்ச்சிகள்,
      வருத்தங்கள் ,
      வளைத்தாலும்- அவர்தம்
      வலிமை குறையாதவரே
      வெற்றியாளன்!
                                 -வி.ஆஷாபாரதி

No comments