Puhalchiyum igalchiyum kavithai

             புகழ்ச்சியும் இகழ்ச்சியும்
   
புகழ்ச்சி
   பரிசுதான்!  -அது
போதை தந்து -நம்மை
பாதை மாற்றாத வரை!
இகழ்ச்சிகூட
இன்பம்தான்
எழுச்சிக்கு வித்தானால்!
  -வி.ஆஷாபாரதி

2 comments: