World suicide prevention day kavithai

  World Suicide Prevention day
   
மணிக்கணக்கில் 
மருத்துவம் ,
மாதக்கணக்கில்
மருந்துகள் ,
மறக்காமல் எடுக்கும்
மாந்தர் -தம்
மனதிற்கு
மருத்துவம் அளிக்க
மறுத்து
மரணத்திடம் 
மன்றாடுவதேன்?
தற்கொலை நல்ல 
தீர்வெனில்
தரணியில் தளைத்திருக்குமோ
மனித இனம்?
-வி.ஆஷாபாரதி

No comments