Vinaakkuri kavithai

   வினாக்குறி
       
     
விடை தேடியதால்
விளைந்த 
விலகாத களைப்பில்
வருந்தி 
வளைந்துவிட்டேன் நான்!
இப்படிக்கு "வினாக்குறி"
-வி.ஆஷாபாரதி

1 comment: