சுடும் வெயில் சுடும் வெயிலில்தான் சட்டென மலர்கிறது சூர்யகாந்தி மலர் எனில் சுடும் வார்த்தைகள்கூட சில நேரம் -நம் சாதனைக்கு சாலை வகுக்கத்தானோ! -வி.ஆஷாபாரதி
Post a Comment