Sumai kavithai

 
 சுமை
 கருதியதில்லை சுமையாய்
கனிகளைக்
கிளைகள்  -அவை
முறிந்துவிழும்
கணத்தில் கூட!
                                       -வி.ஆஷாபாரதி

1 comment: