விதையாக வேண்டும் வாழும் போதே வீழ்ந்துவிட்டதாய் வருந்தித் திரியும் நமக்கு, "விண்ணைத் தொடுமளவு வளர்வேன்" என்ற மண்ணில் புதைந்த விதையின் நம்பிக்கையை விரல் நகத்தின் அளவாவது பெற, ஒருமுறையாவது விதையாக வேண்டும் நாம் - மண்ணில் விதையாக வேண்டும் ! -வி.ஆஷாபாரதி
Post a Comment