வேர்கள் விட்டு விலக்கியதில்லை வளர்த்த வேர்களை வானுயர்ந்த மரங்கள்கூட! வயது சில கடந்த பின் வெட்டி விடுகிறார்-தன் வேர்களை -உருவில் மட்டுமே வளர்ந்த மாந்தர் சிலர்! -வி. ஆஷாபாரதி
Post a Comment