Thanimai kavithai

                              தனிமை
தனிமை இனிமைதான்
தன்னை ஆராய்வதற்கு!
தனிமை கொடுமை ,
தகாத நிகழ்வு அரங்கேறும் தருணம்!
நம்
தனிமையை 
 "தீயாக" மாற்றும் 
திறமை -சிலரின்
தற்காலிக பிரிவிற்கே!
-வி.ஆஷாபாரதி

No comments