WORLD ENVIRONMENT DAY POEM

      WORLD ENVIRONMENT DAY
      
நூற்றாண்டுகளாய்
நீங்கா வளங்களை வழங்கி
நித்தமும் 
நன்செய் புன்செய்களால்
நல்ல உணவூட்டி -நம்மை
நெகிழச் செய்த நிலமகளை
நன்றியின்றி 
நெகிழி கொண்டு
நஞ்சூட்டுவதா?
நரகமாவதற்குள் 
இந்நன்னாளில் -மீட்போம் 
நம் நிலமகளை!
-வி. ஆஷாபாரதி






1 comment: