முள் கவிதை

                முள்
கழனிகளின் காவலாளி! (வேலி)
கர்த்தரின் தலையில்  கீரிடமாகி,
காலணி பிறக்கக் காரணமாகி ,
காடுகளில் காட்சிதரும் -முள்
-வி. ஆஷாபாரதி 

No comments