நாணயம் கவிதை

     
    
தன்
நாணயத்தை -சில
நாணயங்களுக்காக
நாணமின்றி விற்பவர்  வாழும் 
நாட்டில் 
நீதி நேர்மையின் 
நிரந்தர உறக்கம்!-அந்த
நீதி தேவதைக்கே
நித்தமும் லஞ்சம்!
-வி. ஆஷாபாரதி 

No comments