பள்ளியில் பிரம்படிகளும் படிக்கச் சொல்லி கடிந்துரைகளும் பெருங்குற்றம் என பறையடித்த அன்றே பறந்து பல மைல்கள் பயணித்துவிட்டன பணிவும் நல்ல பண்பும் பலரிடமிருந்து! -வி. ஆஷாபாரதி
Post a Comment