Nool



நூல்   
பஞ்சிலிருந்து 
 பிறந்து- பின் நெசவு
பட்டறைகளில் 
பல வண்ணங்களில் 
பக்குவமாய் நெய்யப்பட்டு
புத்தாடைகளில்
புதுப்பொலிவுடன் 
நான்!
இப்படிக்கு
நூல் 
-வி. ஆஷாபாரதி 

No comments