Noolagam
அகத்தினை அழகாக்கி,
அறிவினை விரிவாக்கி,
அறிஞர் பலரை உருவாக்கி ,
அரிய நூல்கள்
அத்தனையையும்
அனைவருக்குமாக்கி,
அறிவியல் சாதனங்கள் பல
ஆக்கிரமித்த போதும்
அன்றிலிருந்து இன்றுவரை
அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும்
"அமைதி காக்கவும் " என்ற வாசகத்துடன்
அமைந்திருக்கும் ஆலயம்: "நூலகம்"
- வி. ஆஷாபாரதி
Super kavithai
ReplyDeleteThank you🙏😊
Delete