Nadai vandi
Nadai vandi
நடை போட்டேன்
நில்லாமல் ஓடும்
நின் பாதங்களுடன்
நித்தமும் -உங்கள்
நண்பனாய்!
இன்றோ
நாகரிக வளர்ச்சியென்றும் -இது
நவீன உலகமென்றும் கூறி
நிராகரிக்கப்பட்டு
நிற்கிறேன்
நண்பனின்றி! -எனினும் என்னை
காண விரும்புவோருக்கு மட்டும்
இனி
அருங்காட்சியகங்களில்
நான்!
இப்படிக்கு
நடைவண்டி
-வி.ஆஷாபாரதி
Post a Comment