National missing children day

              National missing children day


கவனக்குறைவோ!
காசு பணத் தேவையோ!
கொத்தடிமைக்  கொடுமையோ !
கட்டுப்படுத்த இயலா வறுமையோ!
கணிக்க முடியவில்லை 
காரணம் யாதென்று? 
கனக்கிறது இதயம்!
காணாமல் போன குழந்தைகளின் 
புள்ளி விபரம் 
கண்ட நொடியிலிருந்து!
காலம் தாழ்த்தாமல் 
காப்போம் இனி
கண்ணில் படும் 
கைவிடப்பட்ட குழந்தைகளையாவது!
-வி. ஆஷாபாரதி 


2 comments: