இனிய செவிலியர்கள் தின வாழ்த்துக்கள்
இரக்கமும்
இன்முகமும்
இரட்டுற கலந்து
இனிதே
இப்புவியில் அவதரித்த
இவர்கள் அன்னையில் பாதி!
இருந்ததில்லை என்றுமே
இவர்களிடம் வேற்றுமை,சாதி
இவர்களுக்கு சொல்வோம்
இனிய செவிலியர்கள் தின வாழ்த்துக்களை
இன்றைய தேதி!
-வி. ஆஷாபாரதி
Very goog
ReplyDeleteThank u 🙏
ReplyDelete