தொழில்நுட்ப  தின  வாழ்த்துக்களை 
தலை  நிமிர்ந்து  கூறும்  
இத்தருணத்தில் -
தொலைதூர கோள்களையே
துல்லியமாய்  ஆராய்ச்சி செய்யும் 
தொழில்நுட்பத்திற்கு என்
தாழ்மையான வேண்டுகோள்.
"மனித கழிவுகளை -தம்
 கரங்களால் அகற்றும் 
கொடுமையை அகற்ற 
       கண்டுபிடிப்பு  ஏதேனும் உண்டெனில்
 இன்னும் 
இவர்களின் கரங்களுக்கு 
கிட்டாமல் இருப்பதேனோ?

-வி. ஆஷாபாரதி 


              






No comments