வீசியெறிந்த கரங்களே என்னை விலை கொடுத்து வாங்கின வீடுகளை அலங்கரிக்க, கைவினைப்பொருள் கண்காட்சியில் ! இப்படிக்கு குப்பைகளால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் -வி.ஆஷாபாரதி
Post a Comment