Aassan kavithai

 ஆசான்
     
உன்னை 
உனக்கே  யாரெனக் காட்டி,
உன்னுள் உயர்ந்தவை
உண்டெனக் கூறி
உலகில் 
உயர்ந்தவனாய்
உருவாக்கும் ஓர்
உன்னத
உயிர் -"ஆசான்"!
-வி.ஆஷாபாரதி

No comments