Vikkal

      விக்கல்
 
   
எழுதுகோலின் விக்கல்
ஏனோ பாதித்தது -அதனுடன்
கதைத்துக்கொண்டிருந்த
காகிதத்தையும்!
(மை தீர்ந்ததால்)
-வி.ஆஷாபாரதி

No comments