Puthithaai oor piranthanaal

புதிதாய் ஓர் பிறந்தநாள்
    
புதிதாய் ஓர் பிறந்தநாள்:
வீதியென்னும் 
வீட்டில் வசிக்கும் -பத்து
வயது சிறாரின் 
புத்தாடை வாங்கும் கனவை
பூர்த்தி செய்து,
புதிதாய் ஓர் பிறந்தநாள்
கொண்டாட்டம்!
-வி.ஆஷாபாரதி

No comments