Udaintha manam.....

      உடைந்த மனம்
 
உடைந்த பின்தான்  
உறுதியானது  கற்கள்கூட
உயர்ந்த கட்டிடத்திற்கு மணலாய்!
உடைந்த மனம் 
உயர்ந்த சிகரத்தை எட்டாமல்
உள்ளுக்குள் புலம்புவது ஏன்?
உடைவதெல்லாம் 
உயர்வை
அடைவதற்கே!
-வி.ஆஷாபாரதி



No comments