Noolagathil....

நூலகத்தில்...
   
திரும்பிச் செல்ல எண்ணும்போதெல்லாம்
"திரும்பி பார் என்னை" என்றது
திருப்பப் படாத பக்கங்கள்
(நூலகத்தில்)
தினமும் என்னிடம்!
-வி.ஆஷாபாரதி

No comments