Iravu kavithai

 
                   இரவு
       
விண்மீன்களை உறங்க வைக்கும்
விடாமுயற்சியில்
வாசிக்கும்
வினோதஇசையை
வௌவால் ஆந்தைகள்
விடியும் வரை!
-வி.ஆஷாபாரதி

No comments