Saalaiyin santhosham kavithai

சாலையின் சந்தோஷம்
  
யாவரும் துக்கத்திலிருக்க   
சந்தோஷமோ அந்த 
சாலைக்கு மட்டும்?
காலணியின்றி நடந்தபோதெல்லாம்
காலை சிதைக்கும்  முட்களைப் போட்ட 
 சாலை
காலம் முடிந்து செல்கையில்
பூக்களைத் தூவுகிறதே!
-வி.ஆஷாபாரதி

1 comment: