WORLD OCEANS DAY POEM

         WORLD OCEANS DAY
       
வாழ்வுரிமை இழந்த மீனின் அழுகுரல்:
"என் வீடே விஷமான பின்
வீணாய் வலைகள்
வீசுவததெற்கு?
மீனவரின்  மணித்துளிகள் மிச்சம்தான்-என்
மாளிகையிலேயே நான் 
மரணிப்பதால்!
இதுபோல் பல உயிர்களின் 
கண்ணீர்
கலக்கிறது
கடலிலேயே !
இன்று
உலக கடல் தினம் -
உரியன செய்து
உன்னத உயிர்களைக் காப்போம் !
-வி.ஆஷாபாரதி 

1 comment: