Kannamoochi kavithai

            கண்ணாமூச்சி
காகிதக் குவியல் என்ற மேசையில்
கண்ணாமூச்சி ஆடும் -என்
கண்ணாடியும் எழுதுகோலும்
அன்றாடம் என்னிடம் !

-வி. ஆஷாபாரதி 

No comments