அன்னையின் பயணம் பள்ளி சென்றாலும் பயணிக்கிறாள் என்னுடனேயே விரல்கள் வரைந்த பின்னல்கள், பக்குவமாய் சமைத்த உணவு -என பல வடிவங்களில் என் அன்னை! -வி. ஆஷாபாரதி
Thank u🤗🤗🤗
ReplyDelete