National Creativity Day
பந்தையக் குதிரைகளின் (நாம்)
பாதையில்
பயணிக்கவே
பயப்படுகிறது
பாகுபாடின்றி
பாமரனையும்
பார் போற்றுபவனாய் மாற்றும்
படைப்பாற்றல்! -நம்
பயணத்தில்
பலநாட்களாய்
பாராமுகமாயிருந்த
படைப்பாற்றலை இனியாவது
பார்ப்போமா சற்று திரும்பி?
-வி.ஆஷாபாரதி
Post a Comment