ஆற்றிலிருந்து அனுமதியின்றி அள்ளிய மணலில் கட்டிய அழகிய வீடு , அனைவருக்கும் மகிழ்ச்சி! அவ்வழியே செல்லும் போது அந்த ஆற்றின் அழுகுரல் அன்றாடம் எனக்கு மட்டும் கேட்பதேனோ? -வி.ஆஷாபாரதி
Post a Comment