அம்மா 
பத்து மாதங்கள் சுமந்த நீ
என் கனவுகளையும்
இன்று  சுமப்பது எதற்கு?
உன் சுமையை சற்று இறக்கு
தருவேன் புகழை என்றும்
என் செயல்களினால் உனக்கு.
-வி.ஆஷாபாரதி 

         

1 comment: