Kootu kudumbam
கூட்டுக்குடும்பம்
காணவில்லை இன்று!
கணிசமாய் ஓரிரண்டு
பறவைகளின் கூட்டம்
பறக்கும் காட்சி,
கூட்டுக்குடும்பங்கள் உள்ளன
என்பதற்கு ஒரே சாட்சி!-இனி
கல்வெட்டுகள்தான் கூறுமோ
காணாமல் போன
கூட்டுக்குடும்பம் பற்றி?
கால மாற்றமோ?
காசு பண மோகமோ?
பணி மாற்றமோ?
பந்தங்களை பழுவென்று நினைப்பதாலோ? -இந்த
கூட்டை கலைத்தது எதுவோ?
இப்படிக்கு
நான்!
-வி. ஆஷாபாரதி
காணவில்லை இன்று!
கணிசமாய் ஓரிரண்டு
பறவைகளின் கூட்டம்
பறக்கும் காட்சி,
கூட்டுக்குடும்பங்கள் உள்ளன
என்பதற்கு ஒரே சாட்சி!-இனி
கல்வெட்டுகள்தான் கூறுமோ
காணாமல் போன
கூட்டுக்குடும்பம் பற்றி?
கால மாற்றமோ?
காசு பண மோகமோ?
பணி மாற்றமோ?
பந்தங்களை பழுவென்று நினைப்பதாலோ? -இந்த
கூட்டை கலைத்தது எதுவோ?
இப்படிக்கு
கனத்த இதயத்துடன் இந்த
கேள்விகளுக்கு விடை தேடும்நான்!
-வி. ஆஷாபாரதி
What to do it's shows that the life is changed
ReplyDelete