அலைகளுடன் 
அன்றாடம் உலவி,
அண்ணல் காந்தியடிகளின் 
அறப்போராட்டத்திற்கு பொருளாகி -இன்று
அலாதி ருசி தரும்
 அனைத்து 
அறுசுவை உணவுகளிலும் 
அளவாய்  நான்!
   இப்படிக்கு 
உப்பு
- வி. ஆஷாபாரதி 



No comments