சட்டையின் வயது
 சத்தமின்றி
 சரியாய்
சொல்லிவிட்டன
சட்டையின் வயதை,
சலிப்பின்றி தைத்த
சட்டையின் கிழிசலின் தையல்கள்.

No comments